Kulendiren latest 2 - Copy

                                            நூலாசிரியர் அறிமுகம்.

பொன் குலேந்திரன் ஆகிய நான், ஒரு காலத்தில் இலங்கை யாழ்ப்பாண இராட்சியத்தின் தலைநகராக இருந்த நல்லூரைப் பிறப்பிடமாகக் கொண்டவன். யாழ்ப்பாணம் பரியோவான் (St John’s College, Jaffna, Sri Lanka ) கல்லூரியில் ஆரம்பக் கல்வி கற்று, கொழும்பு பல்கலைகத்தில் பௌதிகத்துறையில் சிறப்பு பட்டம் பெற்றவன். இலங்கை தபால் தந்தி திணைக்களத்தில் சிரேஷ்ட அத்தியட்சகராக கடமையாற்றி, அதன் பின்னர் துபாய் , அபுதாபி, சார்ஜா, இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளில் தொலை தொடர்பு (Telecommunications துறையில் சிரேஷ்ட பொறியியலாளராக வேலை செய்தவன். பின்னர் கனடா “டெலஸ்” (Telus) தொலை தொடர்பு ஸ்தாபனத்தில சிரேஷ்ட முகமையாளராக (Senior Product Manager) கடமையாற்றி, ஓய்வு பெற்றவன.;

தற்போது நான் ஒரு கனடா பிரஜை. பத்து வயது முதற் கொண்டே எழுதத் தொடங்கியவன். “குவியம்;” என்ற இணையத்தள சஞ்சிகையை நடத்தியவன்.  கனடா ஒன்றாரியோ மாகாணத்தில் வெளிவரும் தமிழ் பத்திரிகைகளுக்கும் எழுதி வருகிறேன்;. பீல் மிசிசாகா முது தமிழர் சங்கத்தில் நான்கு வருடங்கள் தலைவராக இருந்தேன். “பார்வை” எனது முதல் மின்நூல் சிறுதைத் தொகுப்பு. நான்ஆங்கலத்திலும் தமிழிலும் எழுதி வருகிறேன்;.

ஆங்கிலத்தில்-

Short Stories from Sri Lanka  

Hinduism a Scientific Religion & Some Temples in Sri Lanka.

Sufferings of Innocent Souls ( Short stories on HR Violations)

The Dawn ( A novel of an Immigrant family to Canada from Jaffna – Sri Lanka)

Strange Relationship (21 Short Stories)

.அகிய நூல்களையும்

தமிழில்:

விசித்திர உறவு (சிறுகதைத் தொகுப்பு)

அழகு (சிறுகதைத் தொகுப்பு)

அருவி (கவிதைகள்)

வளரும் வணிகம்(கட்டுரைகள்)

அறிவுக்கோர் ஆவணம் (கட்டுரைகள்)

கோபுர தரிசனம் கோடி புண்ணியம்;

“முகங்கள்” எனது  மூன்றாவது 21 கதைகள் அடங்கிய சிறுகதைத் தொகுப்பு.

ஆகிய நூல்களை வெளியிட்டுள்ளேன்.

                                                                              ♣♣♣♣♣

This is where you can add appendices or other back matter.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License

“பார்வை” Copyright © 2016 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License, except where otherwise noted.

Share This Book